கபசுர குடிநீர் வழங்குதல் – இராணிப்பேட்டை

5

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பாக தப்பூர் ஊராட்சியில்.,ஊராட்சி செயலாளர் தமிழ்த்திரு லிங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது