கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்சி மேற்கு தொகுதி

20

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி பேரிடர் மீட்பு பாசறை* சார்பாக தென்னூர் பகுதியில் 800 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. களமாடிய நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 💐🙏
தொடர்புக்கு : 87606 51488


முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி