கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது

15

தாம்பரம் தொகுதி மாடம்பாக்கம் பேரூர் சார்பாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தாம்பரம் தொகுதி – மாடம்பாக்கம் பகுதியில் சித்தர் கோவில் அருகில் ஞாயிற்றுக்கிழமை (07.06.2020)* கொரோனா நோய் தொற்றுக்காலத்தை கருத்தில் கொண்டு *கப சுர குடிநீர்* பொது மக்களுக்கு வெகுச் சிறப்பாய் வழங்கப்பட்டது.

இதனை முன்னெடுத்த அனைத்து பொறுப்பாளர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

இந்த நோய் தொற்றுக்காலத்தில் கூட தங்கள் நேரத்தை ஒதுக்கி நிகழ்வில் இன உணர்வோடு களமாடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறோம்.🙏


முந்தைய செய்திதாம்பரம் தொகுதி மாடம்பாக்கம் பேரூர் சார்பாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – கனடா பொறுப்பாளர்கள் நியமனம்