கண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி

16

நாம்_தமிழர்_கட்சி செங்கல்பட்டு_மாவட்டம் திருப்போரூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2020சிறுதாவூர், பேருந்து நிலையம் (திருப்போரூர் நடுவன் ஒன்றியம்) கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் புகழ்_வணக்க_நிகழ்வு
நடைபெற்றது.