ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – நாங்குநேரி

64

*பாளை மேற்கு ஒன்றியம்*💐💐

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏
21/06/2020 அன்று பாளை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தலைவர் அண்ணன் அலெக்சாண்டர், மாவட்ட செயலாளர் ஐயா அப்பாகுட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

* இக்கூட்டத்தில் பாளை மேற்கு ஒன்றியத்தில் காலியாக இருந்த பொறுப்புக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்க பட்டார்கள்

* ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நிகழ்வுகள் பற்றி விவாதிக்க பட்டது

நன்றி

இவண்
*முருகன்*
ஒன்றிய தலைவர்

*தேவராஜ்*
ஒன்றிய செயலாளர்

செய்தி வெளியீடு
*ஜோசப் சுரேஷ்*
ஒன்றிய செய்தி தொடர்பாளர்
7010015857

*நாம் தமிழர்*