ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.

50

திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக 22.05.20 வெள்ளிக்கிழமை அன்று 34 வது வட்டம் கீழப்புதூர் கீழக்கிருஷ்ணன் கோயில் தெரு, மேல கிருஷ்ணன் கோயில் தெரு, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 360 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.