ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் கிராமிய இசைகலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஓசூர் தொகுதி

12

22.04.2020 (புதன்) கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஊரடங்கினால் நலிவடைந்துள்ள ஓசூர் கிராமிய இசைக்கலைஞர்களின் 15 குடும்பங்களுக்கு, உணவுப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.