ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி

6

நாம் தமிழர் கட்சி சார்பாக 11/05/2020 திங்கள்கிழமை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி #பொன்மலைப் பகுதிக்கு உட்பட்ட #கீழ்க்கல்கண்டார்கோட்டை பகுதியில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள 10 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது அதே போல் 12/05/2020 செவ்வாய்க்கிழமை அரசங்குடி ஊராட்சி முடுக்குபட்டி கிராமத்தில் உள்ள 53 குடும்பங்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.