திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08:05:2020 மக்களுக்கு நிவாரண பொருள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கினைப்பாளார் திரு.வெற்றிக்குமரன் தலைமையில் மற்றும் தொகுதி, ஒன்றிய பகுதி பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்