ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ செய்யூர் தொகுதி

13

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட புத்தமங்கலம், கொளத்தூர், மேட்டூர் கொளத்தூர், ஆகிய 3 கிராமங்களுக்கு கோரோன நிவாரணம் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 குடும்பங்களுக்கு   காய்கறிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு சித்தாமூர் ஒன்றிய தலைவர் லட்சுமணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவர்களுடன் பரமசிவம் சித்தாமூர் ஒன்றியச் செயலாளர். மு. சுந்தரவேல் செய்யூர் தொகுதி இணைச் செயலாளர், மற்றும் பெ.வீரபத்திரன் வீரத்தமிழர் முன்னணி செயலாளர். லோகநாதன் சித்தாமூர் ஒன்றியச் செயலாளர் வீரத்தமிழர் முன்னணி அருள் மற்றும்  கட்சி நிர்வாகிகள் பவுன்ராஜ், கோதண்டபாணி,  தசரதன்,குமரவேல்,:சந்தானம், சந்துரு, :ராமகிருஷ்ணன், :முரளி,:அசோக்,:விஸ்வா,த:சுந்தரமூர்த்தி, ஜெயவீரன். இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்