ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி

21

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சு தொடர்ந்து ஒரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்க பட்ட மக்களுக்கு இரவு உணவும் வழங்கி வருகின்றனர் மற்றும் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கி வருகின்றனர்.