ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி
21
காங்கேயம் சட்டமன்ற தொகுதி சென்னிமலை ஒன்றியம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 2/5/2020 சனிக்கிழமை முதற் கட்டமாக மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களை கண்டறிந்து அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.