சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமமான பொம்மியம்பட்டி மற்றும் கோட்டமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 150 ஏழை, எளிய குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி, மேச்சேரி ஒன்றியம் சார்பாக அத்தியாவசிய உணவு பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்