ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். ஒட்டப்பிடாரம் தொகுதி

11

10/06/2020 அன்று கொரோனா நோய் தொற்று பரவலால் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு
#ஓட்டப்பிடாரம்_கிழக்கு_ஒன்றியம் சார்பில் குருக்குசாலை கிராம பகுதிகளில் அரிசி காய்கறி உட்பட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது !!!