ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சங்கராபுரம் தொகுதி

46

கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட,செம்பராம்பட்டு,பூட்டை, கிழப்பட்டு,பரமநத்தம், வட செட்டியந்தல்,சேஷசமுத்திரம் சங்கராபுரம் நகரம்,மற்றும் நரிக்குறவர் மக்கள் மற்றும் தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உ காய்கறிகள் என சுமார் 60,000-மதிப்பீட்டில் நிவாரணம் வழங்கினார்…