கட்சி செய்திகள்பூவிருந்தவல்லி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி ஜூன் 19, 2020 54 ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 31.5.2020 பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.