ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

27

30.05.2020 சனிக்கிழமை*
சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,
கல்லல் ஒன்றியம்,
*காலாங்கரைப்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.