ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நாமக்கல் தொகுதி

41

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திருச்சி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் சுமார் பத்து குடும்பங்களில் வசிக்கும் மக்கள் அமைப்புசாரா வேலை செய்து வருகின்றனர். கொரானா ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்ததால் இதனை அடுத்த அங்கு வசிக்கும் உறவுகளுக்கு 31.5.2020 அன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.