ஊரடங்கால் உணவினறி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருமயம் தொகுதி

16

அயலகத்து உறவான (மலேசியா)யுமைக் கான் மற்றும் ஒலைக்குடிப் பட்டி பழனியப்பன் இவர்களின் பொருளுதவியால் திருமயம் ஓன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான ஓலைக்குடி பட்டி, சாத்தகுடிபட்டி, கம்மங்குடி பட்டி,திருவம்பட்டி, ஆனை பட்டி, சத்தியமூர்த்தி நகர் (அரசம்பட்டி), சின்ன கொள்ளை (அரசம்பட்டி ) ஆகிய ஊர்களில் அரிசி காய்கறிகள் நாம் தமிழர் உறவுகள் சார்பாக (04/06/20) சிறப்பாக வழங்கப்பட்டது.
அலைபேசி: 9488413088