உறுப்பினர் சேர்க்கை முகாம்

10

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியம் பரிகம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியில் 38 பேர் 31.5.2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்
தகடூர் இளமாறன்
மண்டல செயலாளர்
ரமேஷ் குமார்
தொகுதி செயலாளர்
பிரேம் குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
புதியவன்
வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர்
மாயக்கண்ணன்
தலைவர்

மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நாம் தமிழர் கட்சி செய்தி பிரிவு
தர்மபுரி சட்டமன்ற தொகுதி
தர்மபுரிமாவட்டம்