ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரணம் வழங்குதல்- காங்கேயம் தொகுதி பல்லடம் தொகுதி

41

4/06/2020 அன்று காங்கேயம் தொகுதியில் அமைந்துள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் நம் உறவுகள் சுமார் 100 குடும்பங்களுக்கு நமது பல்லடம் மற்றும் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி உணவு பொருட்களான அரிசி பருப்பு மற்றும் காய்கறிகளை வழங்கினர்.