ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/சிவகங்கை திருப்பத்தூர் தொகுதி

65

03.05.2020 ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் *காரையூரில் அமைந்து உள்ள ஈழத்தமிழர்கள்* முகாமில்  வசிக்கும் *250 குடும்பங்களுக்கு *அரிசி* மற்றும் *காய்கறிகள்* ஐயா *கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *சுந்தராஜ்* ஜெயங்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர்,  *மல்லிகா ரமேஷ்* மாவட்ட மகளிர் பாசறை பொருப்பாளர், *சீமான் குணா* திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர், முன்னிலையில் *மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஐயா. திரு. அண்ணாதுரை* அவர்கள் நிவாரண உதவிகள் வழங்கி பாதுகாப்பு வழங்கினார்.  *சூ. பரிமளம்* காரைக்குடி தொகுதி தலைவர் *ராமஜெயம்*காரைக்குடி தொகுதி செயலாளர் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.