ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- வேலூர் மாவட்டம்

16

வேலூர்_மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதி 59வது வாடு சார்பாக
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள அரியூர் பகுதியில் நம்பிராஜபுரம்
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 25குடும்பங்களுக்கு
#கொரோனா_ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது….