ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- நாமக்கல் தொகுதி

32

நாமக்கல் தொகுதி மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் குடியிருப்பில் உள்ள 290 குடும்பங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக சுமார் .65,000/– மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.