ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

35

நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாணியறு அணைக்கட்டு பகுதியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 300  குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி அரூர் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி உறவுகள் இனைந்து அன்று 13/5/2020 நிவாரண பொருட்கள் வழங்கினர்.