ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் நமது உறவுகளுக்கு நிவாரண உதவி- விளாத்திகுளம் தொகுதி
29
9.5.2020 விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்துள்வாய்பட்டி ஈழதமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக உணவு பொருட்கள் வங்கப்பட்டது.