ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு/ சேந்தமங்கலம் தொகுதி

32

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள  மேட்டுப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 284 குடும்ப உறவுகளுக்கு 06.05.2020 அன்றும் அதே போல் 1.5.2029 அன்று 27 ஈழத்தமிழர் உறவுகளுக்கும் சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் இணைந்து நிவாரண பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கினர்.