அரசு மருத்துவமனைக்கு குருதிக்கொடை அளித்த- நாமக்கல் குருதி கொடை பாசறை

25

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக கெல்லிமலையில் இருந்து இரண்டு தாய்மார்கள் சேர்க்கப்பட்டனர். ரத்தக் குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சைக்காக B+ மற்றும் O+ ஆகிய குருதி தேவைப்படுகிறது என்று நமது கட்சியின் குருதிக்கொடை பாசறைக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து நமது குருதிக்கொடை பாசறையில் இருந்து விவின், மணிகண்டன், கோகுல் ஆகியோர் குருதிக்கொடை வழங்கினர்.