அம்பத்தூர் தொகுதி 81வது வட்ட கலந்தாய்வு

10

*அம்பத்தூர் தொகுதி 81வது வட்ட கலந்தாய்வு*

13.6.2020 மாலை 5 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப் பகுதிக்கு உட்பட்ட 81 வது வட்ட கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

> புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது
> வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு செய்வது
> மாத சந்தா முறைபடுத்துவது
> புது பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது

போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றது

– தகவல் பிரிவு
நாம் தமிழர் கட்சி
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

*அம்பத்தூர் தொகுதி 81வது வட்ட கலந்தாய்வு* 13.6.2020 மாலை 5 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப் பகுதிக்கு…

Posted by நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி on Saturday, June 13, 2020