அண்ணாகிராமம் ஒன்றியம் ஒறையூர் கிளை – கலந்தாய்வு கூட்டம்

59

அண்ணாகிராமம் ஒன்றியம் ஒறையூர் கிளையை சேர்ந்த உறவுகளுடன் இன்று நமது கட்சி கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதி செயலாளர் வெற்றிவேலன், அண்ணாகிராமம் (மேற்கு) ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வினோத், ஒறையூர் கிளையை சேர்ந்த ரகுராமன், சக்திவேல், ஐய்யப்பன், தாமோதரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்பு எண் : 9345617522