திருவாரூர் /கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/

123

நன்னிலம் தமிழர் கட்சி சார்பாக வலங்கைமான் ஒன்றியம் நன்னிலம் தொகுதியில் இன்று ஒரே நாளில் ராஜேந்திரநல்லூர், சோத்திரியம், எருமைப்படுகை ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு ஒன்றிய செயலாளர் மு. கலையரசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சே. தமிழரசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர் !!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – அனைத்து பாசறைகளின் கொடி இலச்சினை | சீமான் படங்கள்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு மேற்கு தொகுதி