கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை

21

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் பொதுமக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து காக்க 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவாரூர்
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கல்/உளுந்தூர்பேட்டை