விக்ரவாண்டி தொகுதி கப சுர சூரணம் குடிநீர் வழங்கிய நிகழ்வு

11

09/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி, முண்டியம்பாக்கம் ஆவுடையார்பட்டு, டட்நகர் , கயத்தூர் உலகலாம் பூண்டி கருங்காலிப்பட்டு, காண குப்பம் ,பள்ளியந்தூர் ஆகிய கிராமங்களில் கப சுர சூரணம் குடிநீர் தனித்தனியாக ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது .