முகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி

7

நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் பட்டாண்டிவிளை கிராமத்தில் 07.04.2020 அன்று கொரோனா நோய் தொற்றானது சுவாச காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக முகக்கவசம் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது.