மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி

18

அண்ணா நகர் தொகுதி 103வது வட்டத்தின்* *செயலாளர் குணா** அவர்கள் 103வது வட்டத்தின் சார்பாக அன்று (30.04.2020),  இம்தியாஸ் அவர்கள் கூறிய *ஓர்  மாற்றுத்திறனாளி* குடும்பத்துக்கு  *ஒரு  மாதம் செலவுக்கான  மளிகை பொருட்களை* வழங்கினர்.