சுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக

86

க.எண்: 202005082 | நாள்: 31.05.2020

சுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக

தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக தமிழிசை மீட்புக் குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். அதற்கு நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் இசைக் கற்ற / அறிந்த, பாடும் திறன் மற்றும் கருவி மீட்டும் திறன் படைத்த உறவுகள் தேவைப்படுகிறார்கள்.

கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் இந்தப் பணியில் ஈடுபடலாம். ஆர்வமும் ஆற்றலும் மிக்க உறவுகள் வரும் சூன் 03, புதன்கிழமைக்குள் கீழ்க்கண்ட எண்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:

இர.நிவேந்திரன் (9176650190) / மோ.கார்த்திக் (9840579871)

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்