பேரிடர் கால அறிவிப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக குருதி கொடையளித்த உறவுகள்

13

நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கடந்த 28-03-2020 அன்று மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் நம் கட்சியின் சார்பாக பேரிடர் கால தேவையாக நமது உறவுகள் குருதிக் கொடை அளிக்க விருப்பம் தெரிவித்து கடிதம் அளிக்கப்பட்டது. எனவே மருத்துவமனையில்  இருந்து நம்மை தொடர்புக்கொண்டு குருதி தேவை இருப்பதாக தெரிவித்தார்கள்…இதனை தொடர்ந்து சமூக இடைவெளியை கருத்தில்கொண்டு நாட்கள் இடைவெளியில் 4 அல்லது 5 பேராக செல்ல அனுமதி கிடைத்துள்ளது. முதல் கட்டமாக 16-04-2020 முதல் கட்டமாக நமது கட்சியின் சார்பாக 5 பேர் குருதி கொடை அளித்தார்கள் அடுத்த கட்டமாக 19-04-2020 அன்று குருதி கொடை அளித்தனர்