புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன்அவர்களின் 56ஆம்ஆண்டு* நினைவுநாளில் முத்தியால் பேட்டையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் புதுச்சேரி நாம் தமிழர்கட்சியின் சார்பாக மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்.அம்.சிவக்குமார் முத்தியால்பேட்டைதொகுதி செயலாளர் அமுதன்பாலா சசிக்குமார் இரமேசு கருணாநிதி வேலு கிருஷ்ணகுமார் அனைவரும் பங்கேற்று தனிமனிதன் இடைவெளி பின்பற்றி புதுச்சேரி மண்ணின் மைந்தர் புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது