கொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள்கடையநல்லூர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கடையநல்லூர் மே 1, 2020 36 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 20.4.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குப்பட்டது.