நிவாரண பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி

13

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம்  நடுவண் ஒன்றியம் சார்பாக துரை பெரும்பாக்கம் தட்சம் பட்டறை மற்றும் வேகமங்கலம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் அவர்களின் தலைமையில் 30 குடும்பங்களுக்கு 30.4.2020 நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன