திருவெறும்பூர் தொகுதியில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்குதல்-

4

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியில் பொன்மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 12/04/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….