திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

40

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் மேல குமரேசபுரம் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 13/04/2020 திங்கட்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது….

முந்தைய செய்திமராட்டியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சிக்குண்டிருக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி