நன்னிலம் தமிழர் கட்சி சார்பாக வலங்கைமான் ஒன்றியம் நன்னிலம் தொகுதியில் இன்று ஒரே நாளில் ராஜேந்திரநல்லூர், சோத்திரியம், எருமைப்படுகை ஆகிய மூன்று கிராமங்களில் உள்ள 400 குடும்பங்களுக்கு ஒன்றிய செயலாளர் மு. கலையரசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சே. தமிழரசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர் !!
முகப்பு கட்சி செய்திகள்