தானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/ பர்கூர் தொகுதி

35

நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #பர்கூர்_சட்டமன்றத்_தொகுதிக்குட்பட்டபோச்சம்பள்ளி நகரத்தில்   தானியங்கி  ஓட்டுனர்களுக்கு 1.5.2020 அன்று தானியங்கி  ஓட்டுனர்களுக்கு  உணவுப்பொருட்களை நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்டத்தலைவர் மருத்துவர் சக்திவேல் அவர்கள் வழங்கினார்.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி