செங்கம் தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-
36
15.4.2020 — திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி ரெட்டியார் பாளையம் கிராமத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்திட பொதுமக்களுக்கு கபசுர மூலிகை சாறு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீடு வீடாக வழங்கப்பட்டது.