16/1/2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் கருங்காலிபட்டி என்ற சிதம்பராபுரத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு அப்பகுதி பொதுமக்களுடன் மேற்கு ஒன்றிய செயலாளர் சுகபிரியன் அவர்கள் ஒருங்கிணைப்பில், தொகுதி செயலாளர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.