கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரணம்- ஏழை மக்களுக்கு மதிய உணவு

32

16.4.2020 அன்று கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக  துடியலூர், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம்,  பெரியநாயக்கன்பாளையம்  பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு சமைத்து  வழங்கப்பட்டது.