கொரோனா நோய் தடுப்பு பணிக்கு இணைத்துக்கொள்ள கோரிக்கை- நன்னிலம்

6

12.04.2020 இன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி நன்னிலம் ஒன்றியம் #_பருத்தியூர்_ஊராட்சியில் #_ஐயா_திரு_அம்மைநாதன் #_ஊராட்சி_மன்றத்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் #_காவல்_துறை
#_மருத்துவத்துறை #_செவிலியர் #_தூய்மை_பணியாளர்துறை மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற #_நாம்_தமிழர்_கட்சியினர் உதவிக்கு அழைத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தனர்