கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

46

திருவெறும்பூர் தொகுதியின் துவாக்குடி நகராட்சி உட்பட்ட வடக்கு மலை பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது கீழமுல்லைகுடி ஊராட்சியின் காந்திபுரம் மற்றும் புத்தாபுரம் பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.35வது மாநகர வட்டத்திலும் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு, நடுத்தெரு, மற்றும் ராவுத்தன் மேடு பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது கிருஷ்ண சமுத்திரம், கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் (02/05/2020) சனிக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.துவாக்குடி நகராட்சிக்குஉட்பட்ட ராவுத்தான்மேடு மேற்கு பகுதியில் (02/05/2020) சனிக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.