கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி

12

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 30/04/2020 வியாழக்கிழமை மாலை 
6.00-7.30மணி வரை நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கபட்டது.